வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளைமறுதினம்!
Monday, January 22nd, 2024
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை மறுதினம் (24) இடம்பெறவுள்ளது.
அதனை முன்னிட்டு , நேற்று (21) கோபுரங்கள் , தூபிகளுக்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன
அதனை தொடர்ந்து இன்று (22) காலை 7.00 மணி முதல் , நாளை (23) மாலை 5.00 மணி வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெறும்.
அதனை தொடர்ந்து நாளைமறுதினம் (24) காலை 9.38 மணிமுதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சைவநெறி பாடநூல்களில் காணப்படும் தவறுகளைத் திருத்த விஷேட குழு !
திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெறும் - கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி. பெரேரா அறிவிப்பு!
கடன் மறுசீரமைப்பு விவகாரம் - சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு இலங்கைக்கு விஜயம்!
|
|
|


