Monthly Archives: January 2024

வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை நாடு திரும்பியுனார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Tuesday, January 23rd, 2024
வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று  காலை நாடு திரும்பியுள்ளார். உலகப் பொருளாதார மன்றத்தின் 54 ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்து... [ மேலும் படிக்க ]

கடும் எதிர்ப்பு – இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடைநிறுத்தம் – விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என சபாநாயகம் அறிவிப்பு!

Tuesday, January 23rd, 2024
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்றும் (23) நாளையும் (24) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது. இந்த சட்டமூலம் மீது விவாதம் நடத்தப்பட வேண்டுமா, வேண்டாமா... [ மேலும் படிக்க ]

வருடாந்த இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள் – அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களிடம் பொதுச் சேவை ஆணைக்குழு வலியுறுத்து!

Tuesday, January 23rd, 2024
வருடாந்த இடமாற்றங்களின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களிடம் பொதுச் சேவை ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இலங்கை. இந்தியாவில் இருந்து தலா 4 ஆயிரம் பக்தர்கள் – கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டுக் கூட்டத்தில் தீர்மானம்! .

Tuesday, January 23rd, 2024
வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டுக் கூட்டம் யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்றது. பெப்ரவரி... [ மேலும் படிக்க ]

பொருளாதார மீட்சிக்கான இலங்கையின் பாதை தொடர்பில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி விசேட உரை!

Tuesday, January 23rd, 2024
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கிய நிகழ்வுகளில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி பங்கேற்கவுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது... [ மேலும் படிக்க ]

ஜனவரி மாதம் மின்சார கட்டணத்தில் நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, January 23rd, 2024
எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!

Tuesday, January 23rd, 2024
இலங்கை மத்திய வங்கி, அதன் கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு... [ மேலும் படிக்க ]

இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளின் போட்டி – ஊர்காவற்றுறை வீதியில் கோர விபத்து – நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி – சாரதிகள் இருவரும் பொலிசாரால் கைது!

Tuesday, January 23rd, 2024
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

ஓப்பரேசன் ‘யுக்தியவை நிறுத்துங்கள் – ஐ.நா.நிபுணர்கள் எச்சரிக்கை – எதிர்ப்பவர்கள் ஆதாயம் பெறுபவர்களாகவே இருப்பர் – நிறுத்த முடியாதென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவிப்பு!

Tuesday, January 23rd, 2024
இலங்கையின் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்படும் கடுமையான பாதுகாப்பு அணுகுமுறை குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில்... [ மேலும் படிக்க ]

உத்தேச நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பில் நாளை மற்றும் நாளைமறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதம்!

Monday, January 22nd, 2024
உத்தேச நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் அல்லது இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் நாளை மற்றும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட... [ மேலும் படிக்க ]