நுளம்புக் குடம்பிகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை -வடக்கு மாகாண ஆளுநர் பணிப்பு!
Sunday, January 14th, 2024
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம்
மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிலும் யாழ் பிராந்திய
சுகாதார சேவை பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளிலே நாளாந்தம் அதிக டெங்கு... [ மேலும் படிக்க ]

