Monthly Archives: November 2023

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Tuesday, November 28th, 2023
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் – சவுதி அரேபிய அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம் சந்திப்பு – பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடல்!

Tuesday, November 28th, 2023
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம்(Fisal F.Alibrahim)ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை – ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் சாட்சியம்!

Tuesday, November 28th, 2023
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் உயிரிழந்த இளைஞனின் சகோதரன், தந்தை, உயிரிழந்த இளைஞனை பொலிஸார் கைது செய்யும் போது, நேரில் கண்ட இளைஞன் உள்ளிட்ட ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் தோன்றி... [ மேலும் படிக்க ]

நீரை விற்கவோ அல்லது தனியார்மயமாக்கவோ எவ்விதத் திட்டமும் இல்லை – மைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Tuesday, November 28th, 2023
நீரின் தரத்தைப் பாதுகாக்கவும், செலவைக் குறைக்கவும் அரச - தனியார் கூட்டாண்மைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் நீரை விற்கவோ அல்லது தனியார்மயமாக்கவோ எவ்விதத் திட்டமும்... [ மேலும் படிக்க ]

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 75,377 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!

Tuesday, November 28th, 2023
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 75,377 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிரடி நடவடிக்கை – சந்தைக்கு விநியோகிக்காமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,000 மெட்ரிக் தொன் சீனி பறிமுதல்!

Tuesday, November 28th, 2023
அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள 2,000 மெட்ரிக் தொன் சீனியை, சதொச மற்றும் சிறப்பங்காடிகள் ஊடாக நுகர்வோருக்கு விற்பனை செய்துவருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, November 28th, 2023
ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி சீனா, இந்தியா, ரஷ்யா,... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட்டை சீரமைப்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் – புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு!

Tuesday, November 28th, 2023
கிரிக்கெட்டை சீரமைப்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என புதிதாக பதவியேற்றுள்ள விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின்... [ மேலும் படிக்க ]

சீன அரசு உதவி – குறைந்த வருமானம் பெறுபவர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள் ஊடகவியலாளர்களுக்கு 1,996 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம்!

Tuesday, November 28th, 2023
சீன அரசின் உதவியுடன் குறைந்த வருமானம் பெறுபவர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 1,996 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

மூடப்படும் நிலையில் உள்ள வைத்தியசாலைகளில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Tuesday, November 28th, 2023
நாட்டில் மூடப்பட்டுள்ள மற்றும் மூடப்படும் நிலையில் காணப்படும் வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]