பல்கலைக்கழக மாணவர்கள் 57 பேர் இதுவரை பகிடிவதை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டு!
Monday, September 18th, 2023
பல்கலைக்கழக மாணவர்கள் 57 பேர்
இதுவரை பகிடிவதை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 12 மாதங்களில் 36 பகிடிவதை
சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்... [ மேலும் படிக்க ]

