பிரேசிலின் அமேசான் மாநிலத்தின் விமான விபத்து – 14 பேர் உயிரிழப்பு!
Sunday, September 17th, 2023
பிரேசிலின் அமேசான் மாநிலத்தின் பார்சிலோஸ் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபதானது நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இந்த விமானத்தில் 12 சுற்றுலாப் பயணிகளும், ஒரு விமானி மற்றும் துணை விமானியும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பொழுதுபோக்கிற்காக மீன்பிடிப்பதற்காக அந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
00
Related posts:
ஆங்கிலமொழி மூலமான தனியார் முன்பள்ளிகளை வடக்கில் தடை செய்யுங்கள்
இலங்கை - அமெரிக்கா இடையே வர்த்தக தொடர்புகளை மேம்படுத்த நடவடிக்கை!
அல்லைப்பிட்டியில் சிறுவன் அருள் பயஸ் படுகொலை - பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கைதரும் வகையில் வி...
|
|
|


