Monthly Archives: September 2023

பிளாஸ்டிக்கை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் – மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவிப்பு!

Saturday, September 30th, 2023
ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக்கை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரண குழுக்கள் விழிப்புடன் உள்ளன – இலங்கை கடற்படை அறிவிப்பு!

Saturday, September 30th, 2023
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரண குழுக்கள் விழிப்புடன் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதன்படி, கடற்படைத் தளபதி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை நூறாயிரமாகக் குறைக்க திட்டம் – பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Saturday, September 30th, 2023
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போது இரண்டு இலட்சத்தைத் தாண்டியிருக்கும் இராணுவத்தின்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை – இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவிப்பு!

Saturday, September 30th, 2023
தற்போது பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும்,... [ மேலும் படிக்க ]

இராணுவ குவிப்பு நடவடிக்கையை மீளப்பெறுங்கள் -சேர்பியாவை வலியுறுத்து அமெரிக்கா!

Saturday, September 30th, 2023
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோவுடனான (Kosovo) எல்லைப் பகுதியில் அதிகரித்துள்ள இராணுவ குவிப்பு நடவடிக்கையை மீளப்பெறுமாறு சேர்பியாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. கோசோவோவில் கடந்த... [ மேலும் படிக்க ]

பெரிய வெங்காய அறுவடை ஆரம்பம் – உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை!

Saturday, September 30th, 2023
பொலன்னறுவை பகுதியில் பெரிய வெங்காய அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் அதற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதிகளில் 30 ஏக்கர் அளவான... [ மேலும் படிக்க ]

கடல் கடந்த அதிவேக தொடருந்து சேவையை அறிமுகப்படுத்தியது சீனா!

Saturday, September 30th, 2023
சீனா தனது முதல் கடல் கடந்த அதிவேக தொடருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தொடருந்து பாதையானது பெய்ஜியான் மாகாணத்தின் ஃபுசோ... [ மேலும் படிக்க ]

வரி செலுத்தாதோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதே இறுதி நடவடிக்கையாக அமையும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எச்சரிக்கை!

Saturday, September 30th, 2023
வரி செலுத்தாதோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதே இறுதி நடவடிக்கையாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Saturday, September 30th, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது. எனது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அவரை... [ மேலும் படிக்க ]

அரியாலை உதயபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடம் – துறைசார் அதிகாரிகள் கள விஜயம்!

Friday, September 29th, 2023
அரியாலை தென்கிழக்கு உதயபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர். அதிகளவான மக்கள் வாழும்... [ மேலும் படிக்க ]