அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை – முன்னோடி வேலைத்திட்டம் ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு!
Wednesday, September 20th, 2023
அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும்
வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை வழங்கும் முன்னோடி வேலைத்திட்டம் ஒன்றை
ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

