Monthly Archives: August 2023

அடுத்த இரண்டு வாரங்களில் தடை செய்யப்படும் பொருட்கள் – அமைச்சர் நசீர் அஹமட் அறிவிப்பு!

Monday, August 7th, 2023
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தும் கரண்டிகள், முள்கரண்டிகள், தயிர்/ஐஸ்கிரீம் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள்,... [ மேலும் படிக்க ]

காலத்தின் தேவைக்கு ஏற்ப சட்டம் – துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Monday, August 7th, 2023
........ காலத்தின் தேவைக்கு ஏற்றவகையில், கடற்றொழில் சார்ந்த சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் ஆகியவற்றினை மெருகேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

செப்டெம்பருக்கு முன்னர் தேர்தல் – முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த வெளியிட்டுள்ள தகவல்!

Monday, August 7th, 2023
ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் ஒன்று செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என நம்புவதாக முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

தீர்வு விடயத்தில் வெளிநாடுகள் அழுத்தம் வழங்க முடியாது! – இலங்கை இறைமையுள்ள நாடு என பிரதமர் தெரிவிப்பு!

Monday, August 7th, 2023
அரசியல் தீர்வு விடயத்தில் வெளிநாடுகள் அழுத்தம் எதனையும் வழங்க முடியாது என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர்  மேலும்... [ மேலும் படிக்க ]

இந்திய தனியார் துறையினருக்கு இலங்கையில் முதலிடுவதற்கு வாய்ப்பு – இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Monday, August 7th, 2023
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புதிய பொருளாதார ஒத்துழைப்பிற்கான கடல்சார், எரிசக்தி மற்றும் நிதி இணைப்புகள் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நகர்வாக அமையும் என... [ மேலும் படிக்க ]

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இனி தவணை பரீட்சை – 2024ஆம் ஆண்டுமுதல் அனைத்துப் பாடசாலைகளிலும் நடைமுறையாகும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Sunday, August 6th, 2023
2024ஆம் ஆண்டுமுதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும்; ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணை பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கட்டடக்கலை அடைந்த தரம் மற்றும் சிறப்பை மீட்டெடுக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Sunday, August 6th, 2023
கடந்த காலத்தில் இலங்கையின் கட்டடக்கலை அடைந்த தரம் மற்றும் சிறப்பை மீட்டெடுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில், நடைபெற்ற கட்டடக் கலைஞர்களின்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்துக்கான முக்கியமான திட்டங்களுக்கு கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்க வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, August 6th, 2023
நாட்டின் பொருளாதாரத்துக்கான முக்கியமான திட்டங்களுக்கு கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறைந்த மற்றும் நடுத்தர... [ மேலும் படிக்க ]

அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் துரிதமாக தீர்வு காண்பேன்” – ஜனாதிபதி ரணில் உறுதிபடத் தெரிவிப்பு!!

Sunday, August 6th, 2023
"அனைத்துக் கட்சிகளும் எனக்கு ஆதரவு வழங்கினால் மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் இந்த ஜனாதிபதிப் பதவிக் காலத்தில் தீர்வு காண்பேன்" - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கப்பல் போக்குவரத்து துறை அபிவிருத்திக்கு உதவி வழங்க தயார் – பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணிலிடம் உறுதியளிப்பு!

Saturday, August 5th, 2023
இலங்கையில் கப்பல் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்க தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்... [ மேலும் படிக்க ]