காலத்தின் தேவைக்கு ஏற்ப சட்டம் – துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!
Monday, August 7th, 2023
……..
காலத்தின் தேவைக்கு ஏற்றவகையில், கடற்றொழில் சார்ந்த சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் ஆகியவற்றினை மெருகேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயம் தொடர்பான முன்னேற்றங்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த ஆகியோருடன் கலந்துரையாடியதுடன் ஆலோசனைகளையும் வழங்கினார். – 07.08.2023
Related posts:
தொழிற்துறைகளை செயற்படுத்துவதன் மூலம் முல்லைதீவு மாவட்ட வறுமையைப் போக்க இயலும்! - டக்ளஸ் தேவானந்தா
எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளூராட்சி தேர்தலை சரியான முறையில் பயன்படுத்துங்கள் - கிளிநொ...
அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை - அவுஸ்திரேலியா வழங்கியது கடல் கண்காணிப்பு தொகுதி - ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|
|


