Monthly Archives: June 2023

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்துவிற்கான அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Monday, June 26th, 2023
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கண்டறியப்படவில்லை – தேசிய கணக்காய்வு அலுவலகம் தகவல்..!

Monday, June 26th, 2023
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கண்டறியப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

கோழி இறைச்சி, முட்டைக்கு விரைவில் தீர்வு – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Monday, June 26th, 2023
கோழி இறைச்சி மற்றும் முட்டை தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முற்றாக தீர்க்கப்படும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

மீண்டும் குறைகிறது லிட்ரோ எரிவாயுவின் விலை – வெளியான விசேட அறிவிப்பு!

Monday, June 26th, 2023
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஜுலை மாத ஆரம்பத்திலிருந்து லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதுண்டு கோர விபத்து – 12 பேர் பலி!

Monday, June 26th, 2023
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் திகபஹண்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 30 ஆம் திகதி மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்!

Monday, June 26th, 2023
மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 30 ஆம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மின்கட்டண திருத்தப்... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இலங்கை வந்தடைந்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Monday, June 26th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஐரோப்பிய பயணத்தை நிறைவு செய்துள்ளதுடன், இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். இன்று காலை 9.10 மணியளவில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நாட்டை... [ மேலும் படிக்க ]

சர்வதேச ரீதியில் ஹொக்ஹேயின் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!

Monday, June 26th, 2023
ஆண்டுதோறும் சர்வசே ரீதியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான அறிக்கை வெளியிடப்படுகின்ற நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சர்வதேச... [ மேலும் படிக்க ]

ஜூன் 30 ஆம் திகதி கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

Monday, June 26th, 2023
ஜூன் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வரும்... [ மேலும் படிக்க ]

நாளொன்றுக்கு 4 தொன் சுத்திகரிப்பு நிலையம் – சீன முதலீடாக இலங்கையில் நிறுவப்படும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவிப்பு!

Monday, June 26th, 2023
நாளொன்றுக்கு 4 தொன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுத்திகரிப்பு நிலையம் சீன முதலீடாக இலங்கையில் நிறுவப்படும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்... [ மேலும் படிக்க ]