இந்தியாவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதுண்டு கோர விபத்து – 12 பேர் பலி!
Monday, June 26th, 2023
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் திகபஹண்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
உசார் நிலையில் பிரான்ஸ் !
பேருந்து விபத்து: இறந்த மாணவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்வு!
பிரான்ஸ் அரசு மீது இழப்பீடு கேட்டு விசித்திர வழக்கு!
|
|
|


