Monthly Archives: June 2023

இந்தியா – இலங்கையின் கிரிட் இணைப்பை விரைவாக செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, June 8th, 2023
இந்தியா - இலங்கையின் கிரிட் இணைப்பை விரைவாக செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து... [ மேலும் படிக்க ]

இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% அதிகரித்துள்ளது – இலங்கை மத்திய வங்கி தகவல்!

Thursday, June 8th, 2023
கடந்த மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த மே மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு !

Thursday, June 8th, 2023
கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சமர்ப்பிக்க முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா, ஜெர்மனுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை வலுப்படுத்த இந்தியா திட்டம்!

Thursday, June 8th, 2023
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஜே. ஆஸ்டின் மற்றும் ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் ஆகியோர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இருதரப்பு... [ மேலும் படிக்க ]

ஊக்கமருந்து பாவனையை எதிர்க்கும் ஆசிய சமுத்திரவலய பிராந்திய கூட்டம் – இலங்கைக்கு 4 கோடி ரூபா வருமானம்!

Thursday, June 8th, 2023
கொழும்பில் நடைபெறவுள்ள விளையாட்டுத்துறையில் ஊக்கமருந்து பாவனையை எதிர்க்கும் 18ஆவது ஆசிய சமுத்திர வலய அரசாங்கங்களின் அமைச்சர்கள் கூட்டத்தின் மூலம் இலங்கைக்கு 4 கோடி ரூபா வருவாய்... [ மேலும் படிக்க ]

சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நூறு சேவைகளை நிறைவு செய்தது அலையன்ஸ் எயார் விமானம்!

Wednesday, June 7th, 2023
இலங்கை மற்றும் இந்தியா இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நூறாவது தடவையாக சேவையில் ஈடுபட்டது. இதன் மூலம் 10,500 க்கும் மேற்பட்ட பயணிகள்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகளால் வென்று தொடரை வசப்படுத்தியது இலங்கை அணி!

Wednesday, June 7th, 2023
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் தொடரை வென்றது இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு மின்னஞ்சல் கணக்கு உருவாக்கும்போது பெற்றோரின் தகவல்களை உள்ளிட வேண்டாம் – பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாடாளுமன்றக் குழுவில் வலியுறுத்து!

Wednesday, June 7th, 2023
பாடசாலை மாணவர்களுக்கு, மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கும்போது, பெற்றோரின் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டாம் என பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாடாளுமன்றக் குழுவில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!

Wednesday, June 7th, 2023
யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தில் சனிக்கிழமைகளிலும் பணம் செலுத்தும் பகுதி பொதுமக்களின் நன்மை கருதி செயற்படும் என... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தின் வெள்ளையர் அல்லாத இளம் நீதிபதியாகும் இலங்கை வம்சாவளி பெண் நியமனம்!

Wednesday, June 7th, 2023
இங்கிலாந்தில் கறுப்பின மற்றும் சிறுபான்மை இன நீதிபதியாக இலங்கை வம்சாவளிப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 34 வயதான ஆயிஷா ஸ்மார்ட், என்பவரே... [ மேலும் படிக்க ]