Monthly Archives: June 2023

அபாய வலயமாக மாறிவரும் அரச நிறுவனங்கள் – மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் விடுக்கப்பட்டது அவசர உத்தரவு!

Friday, June 30th, 2023
டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகம் உள்ள இடமாக அரச நிறுவனங்களின் வளாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.என் ரஞ்சித் அசோக... [ மேலும் படிக்க ]

மரண விசாரணைக்கு இலஞ்சம் வாங்கினரா வட்டுக்கோட்டை பொலிஸார் – ஜனாதிபதி செயலகத்துக்கு பாதிக்கப்பட்டவர் கடிதம்!

Friday, June 30th, 2023
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் - பல்லசுட்டி பகுதியில் வசித்துவந்த பிரசாத் இராஜேஸ்வரி கடந்த 2023.05.09 அன்று அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக... [ மேலும் படிக்க ]

போதைக்கு அடிமையானவர்களால் ஆபத்தாக மாறியுள்ளது ரயில் பயணங்கள் – ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டு!

Friday, June 30th, 2023
இலங்கையில் ரயில் பயணம் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதைகளில் உள்ள பாங்களை சிலர் எடுத்து சென்றுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்கர் பிரிவில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு!

Friday, June 30th, 2023
யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்கர் பிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர... [ மேலும் படிக்க ]

கல்லுண்டாய் வீதியில் கோர விபத்து – சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

Thursday, June 29th, 2023
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் புதிய குடியிருப்பு பகுதியை அண்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அராலி ,... [ மேலும் படிக்க ]

ஆபத்தான நிலையில் பாரதிபுரம் செபஸ்தியார் வீதி பாலம் – நேரில் சென்று பார்வையிட்டார் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர்!

Thursday, June 29th, 2023
ஆபத்தான நிலையில் காணப்படும் பாரதிபுரம் செபஸ்தியார் வீதி பாலம் நேரில் சென்று பார்வையிடப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர் போக்குவரத்திற்கு ஆபத்தான நிலையில் காணப்படும்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரியில் முறைகெடு – மேன்முறையீட்டு செய்ய கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் ஏற்பாடு!

Thursday, June 29th, 2023
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தினுடாக உதவி கொடுப்பனவில் விடுபட்ட பயனாளிகளுக்கான மேன்முறையீட்டு இணைய பதிவுகளை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 ஆக நீடிப்பு – சுகாதார அமைச்சின் தீர்மானம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

Thursday, June 29th, 2023
விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்கும் சுகாதார அமைச்சின் தீர்மானம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது அரச சேவையில் ஈடுபடும் விசேட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் மலேரியா – வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை!

Thursday, June 29th, 2023
2016ஆம் ஆண்டு மலேரியாவை ஒழித்த நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கையில் மீண்டும் மலேரியா பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் பல... [ மேலும் படிக்க ]

அன்றாடம் வரி அறவீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு விசேட நீதிமன்றம் – ஜனாதிபதியின் அனுமதிக்கு விரைவில் கையளிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்லாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
அன்றாடம் வரி அறவீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுதல் உள்ளிட்ட பரிந்துரைகளை ஜனாதிபதியின் அனுமதிக்காக விரைவில் கையளிக்க... [ மேலும் படிக்க ]