இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்த பிரித்தானிய தூதுவரின் முயற்சிக்கு பிரதமர் தினேஷ் பாராட்டு!
Tuesday, June 20th, 2023
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்காக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி... [ மேலும் படிக்க ]

