Monthly Archives: June 2023

வலிகாமம் பிரதேச சமுர்த்தி அலுவலர்களுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Thursday, June 22nd, 2023
வலிகாமம் பிரதேசத்தினை சேர்ந்த சமுர்த்தி அலுவலர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான... [ மேலும் படிக்க ]

காரணம் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகர்வு – வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது – வடமாகாண ஆளுநர் சுட்டிக்காட்டு!

Thursday, June 22nd, 2023
வடக்கில் சுமார் 194  பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவிலே பிரதம விருந்தினராக... [ மேலும் படிக்க ]

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றிற்கு பாதிப்பு – நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு!

Thursday, June 22nd, 2023
தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதால் வங்கி கட்டமைப்பு நிச்சயம் பாதிக்கப்படும். ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் சாதாரண... [ மேலும் படிக்க ]

இண்டிகோவுடனான ஏர்பஸ் ஒப்பந்தத்தை பாராட்டிய பிரித்தானிய பிரதமர்!

Thursday, June 22nd, 2023
இண்டிகோ - ஏர்பஸ் ஒப்பந்தம் எங்கள் விமானத்துறைக்கான மிகப்பெரிய வெற்றி என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் Rishi Sunak தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான... [ மேலும் படிக்க ]

ஊடகங்கள் ஒருபோதும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட மாட்டாது – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Thursday, June 22nd, 2023
அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படும் என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம்!

Thursday, June 22nd, 2023
வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்... [ மேலும் படிக்க ]

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் – சொத்துக்கள், பொறுப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய நபர்கள் தொடர்பில் துறைசார் அமைச்சர் அறிவிப்பு!

Thursday, June 22nd, 2023
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய பட்டியலில் ஜனாதிபதி, ஆளுநர்கள், சுயாதீன ஆணைக்குழுக்களின் ஆணையாளர்கள், தூதுவர்கள் மற்றும் ஏனையோரை உள்ளடக்குவதற்கான ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களில் நூற்றுக்கு 15 வீதமானவர்கள் மாத்திரமே வேலை செய்கின்றனர் – நாடாளுமன்ற உறுப்பினர் முஷரப் சுட்டிக்காட்டு!

Thursday, June 22nd, 2023
அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களில் நூற்றுக்கு 15 வீதமானவர்கள் மாத்திரமே வேலை செய்பவர்களாக இருக்கின்றனர். மிகுதி 85 சதவீதமானவர்கள் வேலை செய்யாமல் இருப்பவர்களாக... [ மேலும் படிக்க ]

தனியார் கல்வி நிறுவனம் தொடர்பாக யாழ் மாவட்ட செயலகத்தினால் விநேட அறிக்கை வெளியீடு!

Thursday, June 22nd, 2023
தனியார் கல்வி நிலைய  பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பெற்றோர்களிற்கான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தனியார் கல்வி... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலில் நோயாளர் பராமரிப்பு சேவைக்கு பணியாளர்களை அனுப்ப நடவடிக்கை – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவிப்பு!

Thursday, June 22nd, 2023
இஸ்ரேலில் நோயாளர் பராமரிப்பு சேவைக்கு, பணியாளர்களை அனுப்புவதற்கான பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]