வலிகாமம் பிரதேச சமுர்த்தி அலுவலர்களுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Thursday, June 22nd, 2023


வலிகாமம் பிரதேசத்தினை சேர்ந்த சமுர்த்தி அலுவலர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையால் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமுரத்தி திட்டத்தினை வினைத் திறனாக செயற்படுத்தி மக்களுக்கான நிலைபேறான எதிர்காலத்தினை உறுதிப்படுத்தும் வகையிலுமான இக்கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்(காணி) ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
000

Related posts:


நடேஸ்வராக் கல்லூரி  : எமது அரசியல் அணுகுமுறைகளுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி - டக்ளஸ் தேவானந்தா
இனப்பிரச்சினைக்கு தீர்வொ ன்றைக் காணவேண்டும் என்பதில் பிரதமர் அவர்களிடம் இருக்கும் தெளிவு மிக உயர்ந்...
இனவாதிகளே  வடக்கு கிழக்கில் பொருத்தமற்ற இடங்களில் போதி தேவனை நடுகை செய்கிறார்கள் - நாடாளுமன்றில் டக்...