சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் முறைப்பாடு – கட்டுப்படுத்த பளை பகுதியில் அமைச்சர் டக்ளஸ் ஆரய்வு!

Monday, June 19th, 2023


பளை, கரந்தாய் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த முறைபாடு தொடர்பாக ஆராயும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று குறித்த பகுதிக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டு பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.
0000

Related posts:

யாழ் குடாநாட்டில் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோர் ஊக்குவிக்கப்பட வேண்டும்!  - டக்ளஸ் தேவானந்தா
செலவுகளுக்கு ஏற்ப மக்களுக்கு பயன்களும் கிடைக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
பொன்னாலை பிரதேச மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தரப்படும் – டக்ளஸ் எம்.பி. ...

வடக்கில் புகையிலை உற்பத்தி விடுபடுகிறது - மத்தியில் புகை யிலை உற்பத்தி எடுபடுகிறதா? - விவசாய அமைச்சர...
வேலைத் திட்டங்கள் நீண்ட காலப் பாவனையை இலக்காக கொண்டிருக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!
பள்ளிமுனை வான்தோண்டும் கோரிக்கையை நிறைவேற்ற துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!