ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த முருகன்!

Tuesday, October 8th, 2024


…..
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் கருணை மனுவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவர்களுள் ஒருவரான முருகன், இன்று ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஈ.பி.டிபி. கட்சியின்  யாழ் அலுவலகத்தில் நடைபெற்ற சிநேகபூர்வ  கலந்துரையாடலில் பரஸ்பர சுகநலன்கள் மற்றும்  சமகால அரசியல் நிலைவரங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எமக்கு கிடைத்த சபைகளை வினைத்திறன் மிக்க சபைகளாக வழிநடத்தி செல்வோம் - ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்...
பிரித்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியும் மலையக மக்களின் உழைப்புச் சுரண்டல் நிறுத்தப்படவில்லை – நாட...
தேங்காய் விலை அதிகரிப்பு - பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் பல - தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர்!...