Monthly Archives: April 2023

சைவ சமயத்திற்கு எதிரான அநீதிகளை தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடுக்க வேண்டும் – நல்லை ஆதீன முதல்வர் கோரிக்கை!

Thursday, April 6th, 2023
சைவ சமயத்திற்கும் தமிழ்மக்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிகளை தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்தவேண்டும் என நல்லை ஆதின முதல்வர் தெரிவித்துள்ளார். அவ்வாறு... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர் பிரச்சினைகள் நியாயமாக தீர்த்து வைக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Thursday, April 6th, 2023
புத்தளம் - கற்பிட்டி,  சிலாபம், நீர்கொழும்பு ஆகிய இடங்களுக்கான விஜயத்தினை 05.04.2023)  மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததுடன்  நியாயமான... [ மேலும் படிக்க ]

பிரதமர் தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கண்காணிப்பு குழு நியமனம்!

Thursday, April 6th, 2023
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு பொறுத்தமான வேலைத்திட்டங்களை தயாரிப்பதற்காக பிரதமர் தினேஷ் குணவர்ன தலைமையில் விசேட குழுவொன்று... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களின் தொழிற்சங்க உறுப்பினர்கள் தமது சொத்து பிரகடனத்தை தொழில் அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்!

Thursday, April 6th, 2023
சொத்து பிரகடன சட்டத்திற்கமைய அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களில் தொழிற்சங்க உறுப்பினர்கள் வருடாந்தம் தமது சொத்து பிரகடனத்தை தொழில் அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பிக்க... [ மேலும் படிக்க ]

நியூஸிலாந்து அணி 9 இலக்குகளால் வெற்றி!

Wednesday, April 5th, 2023
இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து அணி, 9 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி,... [ மேலும் படிக்க ]

ஏழைகளைப் பாதுகாக்க உயர் வருமானம் கொண்டவர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் – உலக வங்கி தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023
இலங்கை தற்போதைய நிதி நெருக்கடியை ஒரு வலுவான மற்றும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக பயன்படுத்த முடியும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. தற்போதைய... [ மேலும் படிக்க ]

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிணையில் விடுதலை!

Wednesday, April 5th, 2023
ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில்... [ மேலும் படிக்க ]

10 வருடங்களாக 450 அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளில் எத்தகைய அரசியல் தலையீடுகளும் கிடையாது. தேசிய நிறுவனம் ஒன்றின் மூலமே அது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என  நிதி இராஜங்க... [ மேலும் படிக்க ]

சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கல்வி முறையை மாற்ற வேண்டிய நேரம் இது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023
21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் எமது கல்விமுறையை மாற்றியமைக்க வேண்டிய தருணம் இது எனவும், கல்வித்துறையில் பல அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அமைச்சு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு தவறல்ல – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவது தொடர்பில் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படவில்லை. எனினும் நாட்டின்... [ மேலும் படிக்க ]