Monthly Archives: March 2023

சட்டத்துறையில் 50 வருடங்கள் பணி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ‘அபிநந்தன’ விருது வழங்கி கௌரவிப்பு!

Monday, March 13th, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அபிநந்தன விருது விழா நேற்றிரவு (12) கொழும்பு, சினமன்... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கு முன் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!

Monday, March 13th, 2023
வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணம் போதுமானதா என்பதை தேர்தல் ஆணைக்குழு பரிசீலிக்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் முதல்வர் தெரிவு இழுபறி நிலைக்கு தமிழரசுக் கட்சிக்குள் இருந்துவரும் கோஸ்டி பூசல்களே காரணம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி அமைப்பாளர் ரங்கன் தெரிவிப்பு!

Monday, March 13th, 2023
யாழ் மாநகரின் முதல்வர் தெரிவு இழுபறி நிலையில் சென்றுகொண்டிருப்பதற்கு தமிழரசுக் கட்சியின் அசமந்தப் போக்கு அல்லது அக்கறையின்மை போன்றவையே காரணம் என சுட்டிக்காட்டியிருந்த ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புகளை குறைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Monday, March 13th, 2023
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயினால் இலங்கையின் கரையோரத்தில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்புகளை குறைக்கும் வேலைத்திட்டம், ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் மானியம் விவசாயிகளுக்கு அவசியமற்றது எனில் தேயிலை மற்றும் மரக்கறி செய்கைகளுக்கு வழங்கப்படும் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Monday, March 13th, 2023
நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் சேதன பசளை மற்றும் சேதன பசளை மானியம் விவசாயிகளுக்கு அவசியமற்றது எனில் அவை தேயிலை மற்றும் மரக்கறி செய்கைகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழு சபைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது – நிமல் புஞ்சிஹேவா தகவல்!

Monday, March 13th, 2023
புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு சபைக்கான விண்ணப்பத்தை தாம் சமர்ப்பித்துள்ளதாக அதன் தற்போதைய தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தமது விண்ணப்பத்தை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு உதவுவதற்கான வாய்பை ஜி-20 நாடுகள் தவறவிட்டுள்ளன – சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டு!

Monday, March 13th, 2023
கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்பை ஜி-20 நாடுகள் தவறவிட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கை மக்கள்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுடனான உறவை இந்தியா முறித்துக் கொள்ளாது – அமெரிக்கா தெரிவிப்பு!

Monday, March 13th, 2023
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, ரஷ்யா - உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவின் பார்வையை... [ மேலும் படிக்க ]

விரைவில் எரிபொருளின் விலைகளில் திருத்தம் – மக்களுக்கு நிவாரணம் வழங்க மின்சாரம் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!!

Monday, March 13th, 2023
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலை திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

தொல்பொருள் ஆலோசனை குழுவில் புதிய உறுப்பினர்கள் – அமைச்சர் விதுரவினால் வர்த்தமானி வெளியீடு!

Monday, March 13th, 2023
தொல்பொருள் ஆலோசனைக் குழுவுக்காக புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் இது தொடர்பில் அதிவிசேட... [ மேலும் படிக்க ]