பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதிமுதல், 16 ஆம் திகதிவரை – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Saturday, March 18th, 2023
பாடசாலைகளின் முதலாம் தவணையின்
முதலாம் கட்ட விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிமுதல், 16 ஆம் திகதிவரை
வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2022 ஆம் கல்வி ஆண்டுக்கான... [ மேலும் படிக்க ]

