Monthly Archives: March 2023

உளுந்து உற்பத்தி – வவுனியா விவசாயத் திணைக்களத்தால் விசேட வேலைத்திட்டம் – மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Sunday, March 19th, 2023
வவுனியாவில் விதை உளுந்து சேகரிப்புத் திட்டத்தின் கீழ் 125,000 கிலோ உளுந்து விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு விவசாய திணைக்களத்தினால் சுத்தப்படுத்தப்பட்டு விதைப்புக்கு ஏற்ற... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக கலைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு – இரத்தாகும் நிலையில் 12,500 ஆசிரிய இடமாற்றங்கள்!

Sunday, March 19th, 2023
கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த உத்தரவின் காரணமாக சுமார் 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும்... [ மேலும் படிக்க ]

வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்கள் சங்கம் இலங்கை மத்திய வங்கியிடம் கோரிக்கை!

Sunday, March 19th, 2023
வாகனங்களை மீண்டும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இலங்கை மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கி ஆளுநர்... [ மேலும் படிக்க ]

ஆரம்பமாகிறது காங்கேசன்துறை-காரைக்கால் இடையேயான கப்பல் சேவை – வெளியானது அறிவிப்பு!

Sunday, March 19th, 2023
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவிற்கான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

மாவட்ட ரீதியில் வழங்கப்படுகின்ற அனுமதிகள் ஏனைய மாவட்ட கடற்றொழிலாளர்களின் தொழில் முறைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, March 18th, 2023
மாவட்ட ரீதியில் வழங்கப்படுகின்ற கடற்றொழில் அனுமதிகள் ஏனைய மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களின் தொழில் முறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது டெஸ்ட் – இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 26 ஓட்டங்கள்!

Saturday, March 18th, 2023
சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுபெற்றுள்ளது. போட்டியில் தமது முதல்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Saturday, March 18th, 2023
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய... [ மேலும் படிக்க ]

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் தொடருந்துகளில் மோதி இதுவரை 57 உயிரிழப்பு!

Saturday, March 18th, 2023
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் தொடரூந்தில் மோதி மற்றும் தொடரூந்தில் மோதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்ககை 57 ஆக உயர்ந்துள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

சவாலான காலங்களில் உதவிய உண்மையான நண்பன் இந்தியா – இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சுட்டிக்காட்டு!

Saturday, March 18th, 2023
இலங்கையின் சவாலான காலங்களில், தங்களுக்கு உதவிய உண்மையான நண்பன், இந்தியாவே என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நேற்று (17)... [ மேலும் படிக்க ]

உழைக்கும்போது செலுத்தும் வரிக்கு தீர்க்கமான தீர்வை வழங்க ஜனாதிபதியின் செயலாளர் இணக்கம்!

Saturday, March 18th, 2023
PAYE Tax என்ற உழைக்கும்போது செலுத்தும் வரியின் அண்மைய திருத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு, தீர்க்கமான தீர்வை வழங்க ஜனாதிபதியின் செயலாளர் இணக்கம் வெளியிட்டதாக... [ மேலும் படிக்க ]