Monthly Archives: January 2023

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தினம் எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பு!

Thursday, January 26th, 2023
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினம் எதிர்வரும் வாரமளவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது, அஞ்சல்மூல... [ மேலும் படிக்க ]

விரைவில் சாரதி அனுமதிப் பத்திரம் மொபைல் தொலைபேசிகளில் அறிமுகம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

Thursday, January 26th, 2023
மொபைல் தொலைபேசிகளின் ஊடாக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் முறை வகுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் தொடர்பான... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கு பணம் வழங்குவது மத்திய வங்கியின் வேலையல்ல – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Thursday, January 26th, 2023
வரிகளை உயர்த்துவதற்கும் தேர்தலுக்கு பணம் வழங்குவதற்கும் நிதியமைச்சும் திறைசேரியும் முழுப்பொறுப்புடையவை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கு. 800 நிதி மில்லியன் தேவை – தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம்!

Thursday, January 26th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தொடர் செலவீனமாக 800 மில்லியன் ரூபாவை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதம் நேற்று (25)... [ மேலும் படிக்க ]

பதவி விலகுவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா அறிவிப்பு!

Thursday, January 26th, 2023
தாம் பதவி விலகுவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். பரவும் வதந்திகளுக்கு... [ மேலும் படிக்க ]

உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாது – தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டு!

Thursday, January 26th, 2023
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால், ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

அதிகாரிகள் மட்டத்தில் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க இலங்கை – சவுதி அரேபியா இடையே ஒப்பந்தம் !

Thursday, January 26th, 2023
வருமானத்திற்கு இரட்டை வரி விதிப்பதை தடுக்கவும், அதிகாரிகள் மட்டத்தில் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கவும் இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

இலங்கை வாழைப்பழங்கள் சீனாவுக்கு ஏற்றுமதி – சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவிப்பு!

Thursday, January 26th, 2023
இலங்கையில் இருந்து சில வாழை இனங்களை தெரிவு செய்து சீன சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு கடன் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதை உறுதிபடுத்தியது சீனாவின் வெளிவிவகார அமைச்சு !

Thursday, January 26th, 2023
சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கி, இலங்கைக்கு கடன் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதை சீனாவின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த நிதியுதவி... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 74 ஆவது குடியரசுதினம் இன்று – யாழ்ப்பாணத்திலும் இந்திய துணைத்தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் முன்னெடுப்பு!

Thursday, January 26th, 2023
இந்தியாவின் 74வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அந்நிலையில் இந்தியாவின் 74ஆவது குடியரசுதின நிகழ்வுகள் யாழ்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில்  இன்று காலை... [ மேலும் படிக்க ]