புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அடுத்தவாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் – நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
Tuesday, January 17th, 2023
புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமென நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதற்குப்... [ மேலும் படிக்க ]

