Monthly Archives: January 2023

சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கொரோனா விதிமுறைகள் இல்லை – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவிப்பு!

Sunday, January 22nd, 2023
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போதைக்கு புதிய கொரோனா விதிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான நிதியளிப்பு மற்றும் கடன் மறுசீரமைப்புக்கு சீனா இன்று ஆதரவை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பு!

Sunday, January 22nd, 2023
இலங்கைக்கான நிதியளிப்பு மற்றும் கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவுக் கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) சீனா இன்று ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி... [ மேலும் படிக்க ]

கடன்கள் தொடர்பிலான மறுசீரமைப்பு இணக்கச் சான்றிதழ் விரைவில் வெளியாகும் – அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை!

Sunday, January 22nd, 2023
இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள கடன்கள் தொடர்பிலான அந்நாட்டின் மறுசீரமைப்பு இணக்கச் சான்றிதழ் விரைவில் வெளியாகும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊடகம் ஒன்றின் கேள்விக்கு... [ மேலும் படிக்க ]

கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை நாளை ஆரம்பம் – வினாப் பத்திரங்கள் பரீட்சை இணைப்பு மையங்களுக்கு அனுப்பிவைப்பு – விசேட போக்குவரத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, January 22nd, 2023
நாளையதினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, நாளையதினம்முதல் நாடளாவிய ரீதியில் 1,617 பேருந்துகள்... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை – வெளிவிகவார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, January 22nd, 2023
அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு... [ மேலும் படிக்க ]

மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!

Saturday, January 21st, 2023
எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல்!

Saturday, January 21st, 2023
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

யோசனைகள், திறன்கள் மூலம் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற நடவடிக்கை -ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்பு!

Saturday, January 21st, 2023
75 ஆவது சுதந்திர தினத்துடன் இணைந்து, ‘தேசிய இளைஞர் மேடை’ எனும் தொனிப்பொருளில், யோசனைகள், திறன்கள் மூலம் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் வகையில் இளைஞர்கள் தலைமையிலான... [ மேலும் படிக்க ]

56 சதவீத புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கல்வி நிலை சாதாரண தரம் மாத்திரமே – மனித உரிமைகள் மற்றும் சமூக அபிவிருத்திக்கான மத்திய நிலையம் தகவல்!

Saturday, January 21st, 2023
புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 56 வீதமானவர்களின் கல்வி மட்டமானது சாதாரண தரம் மாத்திரமே என குருநாகல் மனித உரிமைகள் மற்றும் சமூக அபிவிருத்திக்கான மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

TSP உரம் பெப்ரவரியில் இலங்கைக்கு வரும் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Saturday, January 21st, 2023
எதிர்வரும் சிறு போகத்தில் நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமான இரசாயன உரமான டிரிபிள் சுப்பர் பொஸ்பேட் (TSP) உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]