Monthly Archives: December 2022

வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கு வசதி – 2023 முதல் புதிய நடைமுறை என குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு!

Friday, December 30th, 2022
வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி 1, 2023 முதல் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தொடர்பில் தகவல்கள் இருந்தால் மட்டுமே பாடசாலை மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் – பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்து!

Friday, December 30th, 2022
போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதகடிப்படையில் போதைப்பொருள்... [ மேலும் படிக்க ]

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஆணைக்குழுவிற்கு கிடையாது – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, December 30th, 2022
தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஆணைக்குழுவிற்கு கிடையாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.பத்திரண தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து... [ மேலும் படிக்க ]

சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளைய தினத்தன்று ஓய்வு – வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர அறிவிப்பு!

Friday, December 30th, 2022
நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் (31.12.2022) நாளை சனிக்கிழமையுடன் ஓய்வு பெற்று செல்வதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

மின்சார சபைக்கு புதிய ஆண்டு புதிய ஆட்சேர்ப்பு இல்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Friday, December 30th, 2022
இலங்கை மின்சார சபையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக செப்டம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 3.5 முதல் 3.7 பில்லியன் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும்... [ மேலும் படிக்க ]

உலக அறிவுச் சுட்டெண்ணில் தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடம்!

Friday, December 30th, 2022
உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கை 43.42 சதவீதத்துடன், 79 ஆம் இடத்தில் பதிவாகியுள்ளது. எனினும், தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடத்திலுள்ளது. 132 நாடுகளை உள்ளடக்கியதாக இந்தப் பட்டியல்... [ மேலும் படிக்க ]

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மேல் மாகாணம் அதிக பங்களிப்பு!

Friday, December 30th, 2022
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் அதிகளவு பங்களிப்பை வழங்கியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, அதன் பங்களிப்பு கடந்த... [ மேலும் படிக்க ]

பங்களாதேஸ் பிரிமியர் லீக்கில் விஜயகாந்த் வியாஸ்காந்த்!

Friday, December 30th, 2022
2023 ஆம் ஆண்டுக்கான பங்களாதேஸ் பிரிமியர் லீக் தொடருக்கு, இலங்கை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் குறித்த தொடரில் செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணிக்காக... [ மேலும் படிக்க ]

கார் விபத்தில் இந்’திய அணியின் விக்கற் காப்பாளர் ரிஷப் பண்ட் பலத்த காயம் !

Friday, December 30th, 2022
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை... [ மேலும் படிக்க ]

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார் – உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், இரங்கல் தெரிவிப்பு!

Friday, December 30th, 2022
பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் பெலே தமது 82 ஆவது வயதில் காலமானார். வயிற்றில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பெலே சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனை... [ மேலும் படிக்க ]