Monthly Archives: September 2022

99 கல்வி வலயங்களிலிருந்து 2970 உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் – மாதம் 5000 ரூபா வழங்க ஏற்பாடு செய்யுமாறும் ஜனாதிபதி உத்தரவு!

Monday, September 26th, 2022
க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்து உயர்தரத்துக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை  ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஜப்பான் பயணம் – ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட பதில் அமைச்சர்கள் நியமனம்!

Monday, September 26th, 2022
கடந்த ஜூலை 8 ஆம் திகதி துப்பாக்கிதாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

நாட்டில் இன ரீதியில், மத ரீதியில் எழுந்துள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் சகல தரப்பினருடனும் சுமுகமாக பேசி விரைவில் தீர்வு காண்போம் – ஜனாதிபதி ரணில் உறுதி!

Monday, September 26th, 2022
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு வாழும் சகல இனத்தவர்களுக்கும், அனைத்து மதத்தவர்களுக்கும் சம உரிமைகள் கிடைத்தே ஆக வேண்டும். எனவே, நாட்டில் இன ரீதியில், மத ரீதியில் எழுந்துள்ள அனைத்து... [ மேலும் படிக்க ]

எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது – ஐநா பொதுச் சபை கூட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Sunday, September 25th, 2022
எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என்று ஐநா பொதுச் சபை கூட்டத்தில்  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.. பாகிஸ்தானில் இருந்து... [ மேலும் படிக்க ]

கொழும்பு – புறநகரில் சூரிய சக்தி படகு சேவை ஆரம்பம் – நாட்டின் உள் கால்வாய்கள் ஊடாக மேலும் பல படகு சேவைகளை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அமைச்சு திட்டம்!!

Sunday, September 25th, 2022
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக சுற்றுச்சூழலுக்கு இணக்கமான, பயணிகள் படகு சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை -... [ மேலும் படிக்க ]

போதைப்பொருளுக்கு அடிமையான மேலுமொரு இளைஞர் உயிரிழப்பு – பாடசாலை மாணவர்கள் சிலரும் போதைப்பொருளுடன் கைது!

Sunday, September 25th, 2022
போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்த நிலையில் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று... [ மேலும் படிக்க ]

போதைப் பொருட்களை பாவிக்கும் பேருந்து சாரதிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை – மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவு எச்சரிக்கை!

Sunday, September 25th, 2022
போதைப் பொருட்களை பாவிக்கும் பேருந்து சாரதிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. ஐஸ் போதை மாத்திரை மற்றும்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு வேலைத்திட்டம் அவசியம் – பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்து!

Sunday, September 25th, 2022
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக தயாரிக்க வேண்டுமென ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுடன் நல்லுறவு – மீண்டும் கட்டுநாயக்காவில் தரையிறங்குகின்றது ஏரோஃப்ளோட் பயணிகள் விமானம்!

Sunday, September 25th, 2022
இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்தியிருந்த ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஒன்பதாம்திகதி முதல்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான புதிய நடைமுறை – பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டது சுற்றறிக்கை!

Sunday, September 25th, 2022
அரசாங்க உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]