Monthly Archives: July 2022

பதில் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான சட்ட சிக்கலை நீக்கியது உயர்நீதிமன்றம்!

Tuesday, July 19th, 2022
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று... [ மேலும் படிக்க ]

பாணின் விலையை 50 ரூபாவினால் குறைக்க முடியும் – வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, July 19th, 2022
டீசல், எரிவாயு, கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படுமானால் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 50 ரூபாவினால் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணங்கள்2.23 சதவீதத்தால் குறைக்கப்படும் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, July 19th, 2022
இன்று (19) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 2.23 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி குறைந்தபட்ச... [ மேலும் படிக்க ]

நிறைவடைந்தது வேட்பு மனுத் தாக்கல் – சஜித் விலகல் – மும்முனைப் போருக்கு தயாராகும் இலங்கை – புதிய ஜனாதிபதி தெரிவுக்காக நாளை 10 மணிக்கு கூடுகின்றது நாடாளுமன்றம்!

Tuesday, July 19th, 2022
இலங்கையின் புதிய அதிபர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து நாளையதினம் அதிபர் தேர்தலுக்கான இரகசிய... [ மேலும் படிக்க ]

மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான எரிபொருளைப் பெறுவதற்கு சரியான பொறிமுறையை தேவை!

Tuesday, July 19th, 2022
புதிய பாடசாலை தவணை ஆரம்பாமாகவுள்ள நிலையில், மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான எரிபொருளைப் பெறுவதற்கு சரியான பொறிமுறையை தேவை என்று அகில இலங்கை... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு!

Tuesday, July 19th, 2022
எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக கட்டணங்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 100 ரூபாய் என்ற முதல் கிலோ... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 19 ஆவது திருத்தச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் – பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, July 19th, 2022
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே காரணம் என விளக்கமளித்துள்ள பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமக்களின் பல... [ மேலும் படிக்க ]

உக்ரைனிய அதிபர் ஜெலன்சிக்கு எதிராக உள்ளக சதி – புலனாய்வுத் துறை தலைவர், அரச வழக்குத்தொடுனர் அதிரடி நீக்கம்!

Tuesday, July 19th, 2022
உக்ரைனின் பாதுகாப்பு நிறுவன தலைவரும் தனது நெருங்கிய நண்பருமான இவான் பெக்கானோவ் மற்றும் உக்ரைனின் வழக்கு தொடுநர் நாயகமான இரினா வெனெடிக்டோவா ஆகியோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில்... [ மேலும் படிக்க ]

பதில் ஜனாதிபதி ரணிலின் வீடு தீ வைப்பு – முன்னாள் பிரதி அமைச்சரின் மகன் தப்பியோட்டம்!

Tuesday, July 19th, 2022
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக வீட்டிற்கு கடந்த 9 ஆம் திகதி தீ வைத்து சேதமாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படும், முன்னாள் பிரதி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய பணியாளர்களை சார்ந்திருப்பவர்கள் தானாக முன்வந்து வெளியேறுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கீகாரம்!

Tuesday, July 19th, 2022
கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய பணியாளர்களை சார்ந்திருப்பவர்கள் தானாக முன்வந்து நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]