Monthly Archives: June 2022

இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரித்தானியா – இலங்கை அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்து!

Sunday, June 12th, 2022
இலங்கைக்கு வர தமது நாட்டு பயணிகளுக்கு விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை பிரித்தானியா தளர்த்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைகளை வெளியிட்டு பிரித்தானிய வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

மத்தள விமான நிலையத்தை மறுசீரமைக்க நடவடிக்கை – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022
மத்தள விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு தயாராகவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த விமான... [ மேலும் படிக்க ]

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு இன்றுமுதல் நடவடிக்கை!

Sunday, June 12th, 2022
  நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் தொன் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு இன்றுமுதல் நடவடிக்கை எடுப்பதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய சதொச,... [ மேலும் படிக்க ]

புகையிரத திணைக்களங்களுக்கு சொந்தமான நிலங்கள் விவசாய செய்கைக்காக குத்தகைக்கு விடப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022
இலங்கை ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள் மிகக் குறைந்த வரி அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு விவசாய சங்கங்களுக்கு குத்தகைக்கு விடப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா பிரவேசிப்போருக்கு கொவிட்-19 சான்றிதழ் அவசியமற்றது – அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் !

Saturday, June 11th, 2022
கொவிட்-19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. நாளைமுதல் இவ்வாறு கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் – ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!

Saturday, June 11th, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாடு காரணமாக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இலங்கையின் உடனடி... [ மேலும் படிக்க ]

அரிசியைப் போன்று சீனிக்கும் கட்டுப்பாட்டு விலை – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை!

Saturday, June 11th, 2022
சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையின்... [ மேலும் படிக்க ]

இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் அவசர நடவடிக்கை!

Saturday, June 11th, 2022
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 28 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு அதாவது 10.4 பில்லியன் ரூபா  உடனடி நிவாரணம் வழங்குவதற்காகவும், 500,000 பேரின் நீண்டகால மீட்பு பணிக்காகவும் அவசர வேண்டுகோளை... [ மேலும் படிக்க ]

செப்டம்பர் 20 ஆம் திகதிமுதல் 6 மாதங்களுக்குள் உள்ளூட்சித் தேர்தலை நடத்த முடியும் – தயாராகி வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Saturday, June 11th, 2022
தேர்தல் சட்டத்திற்கு உட்பட்டு, இந்த ஆண்டு செப்டம்பர் 20 ஆம் திகதிமுதல் 6 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு தயாராகி வருவதாக... [ மேலும் படிக்க ]

முகக்கவசங்கள் அணிவது தொடர்பில் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

Saturday, June 11th, 2022
முகக் கவசங்களை தொடர்ந்தும் பயன்படுத்துமாறு இலங்கை மக்களுக்கு மருத்துவ நிபுணர்களின் ஒன்றியத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. முகக் கவசங்களை அணியும் பழக்கத்தை கைவிட... [ மேலும் படிக்க ]