Monthly Archives: June 2022

குற்றவியல் மற்றும் சிவில் நடவடிக்கை சட்டக்கோவை திருத்த சட்டமூலங்களுக்கு நாடாளுமன்ற குழு அனுமதி!

Friday, June 17th, 2022
நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் இரண்டாவது வாசிப்புக்கு உட்படுத்தப்படவுள்ள குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் மற்றும் சிவில் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை... [ மேலும் படிக்க ]

மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிப்பு!

Friday, June 17th, 2022
சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி 26 ஓட்டங்களால் வெற்றி!

Friday, June 17th, 2022
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

அவசர சந்தர்ப்பங்களில் சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல தாமதிக்க வேண்டாம் – சிறுவர் நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் வலியுறுத்து!

Friday, June 17th, 2022
அவசர மற்றும் அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு வழங்குவதற்கான மருந்துகள் அரச வைத்தியசாலையில் உள்ளதாக சிறுவர் நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, அவ்வாறான... [ மேலும் படிக்க ]

சிறுபோக சிறப்பான அறுவடை கிடைக்குமாயின் உணவு நெருக்கடி ஏற்படாது – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Friday, June 17th, 2022
சிறுபோகத்தில் வழமையாக பயிரிடப்படும் ஐந்து இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில், தற்போது 475,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அறுவடை... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறைக்கு இன்றுமுதல் முதலாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி தொடருந்து சேவை முன்னெடுப்பு!

Friday, June 17th, 2022
குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு நகர்சேர் கடுகதி தொடருந்து ஒன்று இன்றுமுதல் பிரதி வெள்ளிக்கிழமைகளில், கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. 10... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்கள் – பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அவதானம்!

Friday, June 17th, 2022
தற்போதைய நிலைமைக்கு மத்தியில், அடுத்த திங்கட்கிழமைமுதல் ஓரிரு வாரங்களுக்கு, அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அரசாங்கம் அவதானம்... [ மேலும் படிக்க ]

ஜூன் மாதத்தில் இதுவரை 549 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு எச்சரிக்கை!

Friday, June 17th, 2022
ஜூன் மாதத்தில் இதுவரை 549 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 20,939 டெங்கு நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

3 இலட்சம் பீப்பாய் பெற்றோல் கொள்வனவுக்கான நாணயக் கடிதம் திறப்பு – நாளாந்த கேள்விக்கேற்ப பெற்றோல் டீசலை விநியோகிக்க முடியாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, June 17th, 2022
மூன்று இலட்சம் 92 ஒக்டென் பெற்றோல் பீப்பாய்களை கொள்வனவு செய்வதற்கான நாணயக் கடிதம் திறக்கப்பட்டுள்ளது. 42.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மக்கள் வங்கியினால் நாணயக் கடிதம்... [ மேலும் படிக்க ]

முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் அருகிலுள்ள பாடசாலைகளில் இணைக்குமாறு கோரிக்கை!

Friday, June 17th, 2022
கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமது பிரதேசத்திற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் இணைக்குமாறு கோரிக்கை... [ மேலும் படிக்க ]