Monthly Archives: June 2022

கடும் பொருளாதார நெருக்கடி – சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கின்றது இலங்கை!

Sunday, June 19th, 2022
இந்த வாரத்தில் இருந்து சர்வதேச உதவியுடன் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக பல நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஷாங்காய் இரசாயன ஆலையில் தீ விபத்து – உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்!

Sunday, June 19th, 2022
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஒரு பெரிய இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய... [ மேலும் படிக்க ]

உடனடியாக இரண்டு எரிவாயு கப்பல்களை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் எரிவாயு நிறுவனத்திடம் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் வேண்டுகோள்!

Sunday, June 19th, 2022
இலங்கையில் எரிவாயுவிற்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் உடனடியாக இரண்டு எரிவாயு... [ மேலும் படிக்க ]

உடனடியாக வெளிநாடு செல்வதற்கான அவசியம் இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டை பெற விண்ணக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவுறுத்து!

Sunday, June 19th, 2022
உடனடியாக வெளிநாடு செல்வதற்கான அவசியம் இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டை பெற விண்ணக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு பிரிவின் குடிவரவு மற்றும்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம் – காலை நேரத்தில் மின் துண்டிப்பு இல்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, June 19th, 2022
அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில் அமைதியின்மையை கட்டுப்படுத்த குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்த வேண்டும் – பொலிசாருக்கு துறைசார் அமைச்சு அறிவுறுத்து!

Sunday, June 19th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையிலும் போராட்டங்களின் போதும் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]

ஜூன் 24 வரை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆலோசனைக் கோவை வெளியீடு!

Sunday, June 19th, 2022
எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் 24 ஆம் திகதிவரையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்வது தொடர்பில் கல்வி அமைச்சினால் ஆலோசனைக் கோவை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு இடையில் நாளை விசேட சந்திப்பு – 21 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பிலும் ஆராய்வு!

Sunday, June 19th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளையதினம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மாளிகைளில்... [ மேலும் படிக்க ]

டீசல் தட்டுப்பாடு காரணமாக பேருந்து போக்குவரத்து சேவைகள் முடக்கம் – தொடருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை என தொடருந்து திணைக்களம் அறிவிப்பு!

Sunday, June 19th, 2022
தற்போது சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற தொடருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திட்டமிடப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் தற்போது முடியுமான... [ மேலும் படிக்க ]

இக்கட்டான நேரத்தில் இந்தியா, இலங்கையுடன் நிற்க வேண்டியதன் அவசியத்திற்கு இந்திய நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக ஆதரவு – இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, June 19th, 2022
இலங்கைக்கு தன்னால் முடிந்ததை செய்த நாடாக இந்தியா தனித்துவமாக விளங்குகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுடனான ... [ மேலும் படிக்க ]