Monthly Archives: April 2022

இலங்கை அரசியல்வாதிகளிடமிருந்தோ அரசாங்கத்திடமிருந்தோ எந்த நிதி உதவியையும் பெறவில்லை – உகன்டா நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022
ராஜபக்சாக்களுடன் உள்ள தொடர்பு குறித்து உகன்டாவின் செரெனிட்டி குழு தெளிவுபடுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் செரெனிட்டிகுழுமம் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களிற்கே... [ மேலும் படிக்க ]

கடன் பொறி என்பது கட்டுக்கதை – சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை முன்னெடுக்கும் பேச்சுக்கள் தொடர்பில் சீனா கரிசனை!

Tuesday, April 26th, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் பேச்சுக்கள் தொடர்பில் சீனா தனது கரிசனையை... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி – மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேரத்ன தெரிவிப்பு!

Tuesday, April 26th, 2022
மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. நேற்றிரவு (25) தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து... [ மேலும் படிக்க ]

எரிவாயுவுடன் கூடிய கப்பல் இலங்கை வந்தடைந்தது – நாளைமுதல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படும் – லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022
3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் கூடிய கப்பல் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 8.30 மணியளவில் இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்து – இளைஞன் பலி!

Tuesday, April 26th, 2022
யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இளவாளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, கட்டுப்பாட்டை இழந்து... [ மேலும் படிக்க ]

வெளிமாவட்டம் செல்லாத 47 அதிபர்கள் யாழ். மாவட்டத்தில் – இடமாற்றத்தில் உறுதியாக இருப்பதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022
யாழ். வலயத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் நியமனத்தின்போதும் இதுவரை வெளி மாவட்டம் செல்லாத 47 அதிபர்கள் யாழ். மாவட்டத்திலேயே தொடர்ந்தும் இருப்பதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

2 வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தம் – நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022
இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில் காணப்படும் டொலரொன்றின் பெறுமதிக்கமைய... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன் – சிறிது கால அவகாசம் வழங்குங்கள் – ஜனாதிபதி கோரிக்கை!

Tuesday, April 26th, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

21 ஆவது திருத்தச்சட்டத்துக்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி – டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 5 அமைச்சர்களை உள்ளிடக்கிய உப குழுவொன்றும் நியமனம்!

Tuesday, April 26th, 2022
நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதுடன், முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான புதிய சீர்திருத்தங்களுடன் 20 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை அடிப்படையாகக்... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் ஐந்து தொடருந்து நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் – பொதுமக்களுக்கு பாதிப்பு!

Monday, April 25th, 2022
உக்ரைனின் மத்திய மற்றும் மேற்கு உக்ரைனில் உள்ள ஐந்து தொடரூந்து நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக உக்ரைன் தொடருந்துத்துறை தெரிவித்துள்ளது. இன்று திங்கள்கிழமை காலை ஒரு... [ மேலும் படிக்க ]