நெருக்கடிகளை ஒரு தேசமாக இணைந்து வெற்றி கொள்வோம் – புத்தாண்டு வாழ்த்து செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!
Thursday, April 14th, 2022
நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை
கடந்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர்
மகிந்த ராஜபக்ச தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில்... [ மேலும் படிக்க ]

