Monthly Archives: April 2022

நேரத்தைக் கழிப்பதற்காகவே காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் – பொராட்டத்தில் தகுதியான காரணம் எதுவுமில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய தெரிவிப்பு!

Monday, April 18th, 2022
நேரத்தைக் கழிப்பதற்காகவே காலி முகத்திடலில் இளைஞர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும், தகுதியான காரணத்திற்காக அல்லவெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பியது எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Monday, April 18th, 2022
தற்போது நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியானது, இன்றையதினம் வழமைக்கு திருபியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது இராணுவ அதிகாரம் பிரயோகிக்கப்படாது – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Monday, April 18th, 2022
அமைதியாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இராணுவ அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பிரயோகிப்பதற்கு எவ்வித ஆயத்தமும் இல்லை என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல்... [ மேலும் படிக்க ]

முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் ஆரம்பம் – தரம் ஒன்று மாணவர்களை இணைந்துக் கொள்ளும் நடைமுறை 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அறிவிப்பு!

Monday, April 18th, 2022
நாடளாவிய ரீதியிலுள்ள சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இவ்வாண்டுக்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

யாழில் சிறுமி தீடீர் மரணம் – உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையியில் அதிர்ச்சி தகவல்!

Monday, April 18th, 2022
யாழ்ப்பாணத்தில் உறக்கத்தின் போது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட சிறுமி 2 மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனை... [ மேலும் படிக்க ]

நிதி மற்றும் வெளிநாட்டு ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு நிச்சயமற்றதாக உள்ளது – உலக வங்கி கவலை!

Monday, April 18th, 2022
தாங்க முடியாத கடன் மற்றும் கொடுப்பனவு சமநிலை சவால்களை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. நிதி மற்றும் வெளிநாட்டு ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இலங்கையின் பொருளாதாரக்... [ மேலும் படிக்க ]

போரில் 23 ஆயிரத்து 300 உக்ரைன் படை வீரர்கள் கொன்று குவிப்பு – ரஷ்யா அறிவிப்பு!

Monday, April 18th, 2022
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 50 நாட்களாக போர் தொடுத்து வரும் நிலையில்,அதற்கு உக்ரைன் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இதுவரையில் உக்ரைன் படை வீரர்கள் 23 ஆயிரத்து 300... [ மேலும் படிக்க ]

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் ஒரு மணித்தியாலத்தால் குறைப்பு – பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, April 18th, 2022
நாட்டில் இன்று திங்கட்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, இன்று 3 மணிநேரமும் 20 நிமிடமும்... [ மேலும் படிக்க ]

வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கம்!

Monday, April 18th, 2022
பிரதமர் பதவிக்கு தான் நியமிக்கப்போவதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென்றும் அமைச்சுப்பதவியை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஆரம்பம் – இந்திய தரப்பினர் சிலரும் பங்கேற்பு என தகவல்!

Monday, April 18th, 2022
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை வொஷிங்டன்... [ மேலும் படிக்க ]