Monthly Archives: March 2022

உக்ரைன் போராட்ட களத்தில் அமெரிக்காவும் ஈடுபட வேண்டிய நெருக்கடி நிலை – மூன்றாம் உலக போருக்கு வழி வகுக்கும் என எச்சரிக்கை!

Monday, March 28th, 2022
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் அமெரிக்காவும் ஈடுபட வேண்டிய நெருக்கடி நிலை உருவாகும் என பெரும்பாலான அமெரிக்கர்கள் கருத்துகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

கடதாசி தட்டுப்பாடு – ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் முறைப்படுத்த முடிவு – போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Monday, March 28th, 2022
நாட்டில் நிலவும் கடதாசித் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு ரயில் பயண  சீட்டுக்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் மற்றுமொரு கனவும் நனவானது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்!

Monday, March 28th, 2022
இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று திங்கட்கிழமை எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது. இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும்... [ மேலும் படிக்க ]

கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!

Monday, March 28th, 2022
கடலட்டைப் பண்ணைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், பண்ணைகளுக்கான கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மின் உற்பத்திக்காக 5,800 மெற்றிக் தொன் எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவிப்பு!

Monday, March 28th, 2022
எரிபொருள் மூலம் செயற்படும் மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு தேவைப்படும் 5,800 மெற்றிக் தொன் எரிபொருளை விநியோகித்துள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சுத் தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ‘பாரடைஸ் விசா’ வழங்க நடவடிக்கை – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, March 28th, 2022
பாரடைஸ் விசா’ என்ற பெயரில் இலங்கையில் புதிய வகை விசா அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாலைத்தீவிலிருந்து... [ மேலும் படிக்க ]

வெப்ப அதிகரிப்பு – குழந்தைகளுக்கு காய்ச்சலால் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளதாக விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

Monday, March 28th, 2022
இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடும் போக்கு அதிகம் காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வந்து குவியும் இந்திய, இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகள் – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Monday, March 28th, 2022
இந்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரையில் 2 இலட்சத்து 63 ஆயிரத்து 121 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த ஆணையம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் 5 ஆவது BIMSTEC மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்!

Monday, March 28th, 2022
5 ஆவது BIMSTEC மாநாடு கொழும்பில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சி எனப்படும் BIMSTEC மாநாடு எதிர்வரும் 30... [ மேலும் படிக்க ]

பல்வேறு அரச தரப்புக்களை சந்திக்க தயாராகும் இலங்’கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!

Monday, March 28th, 2022
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளார். மாலைத்தீவுக்கான விஜயத்தினை... [ மேலும் படிக்க ]