லொஹான் ரத்வத்தவுக்கு புதிய அமைச்சுப் பதவி!
Thursday, March 10th, 2022
களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள்,
துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக
லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் அவர்... [ மேலும் படிக்க ]

