லொஹான் ரத்வத்தவுக்கு புதிய அமைச்சுப் பதவி!
Thursday, March 10th, 2022
களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் அவர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக குறித்த பதவியை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அண்மையில் விலகியிருந்தார்.
இதனையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புகளை கணக்கிடும் இலத்திரனியல் தவறு - இலத்திரனியல் அமைப்பு பரிசோதனைக்கு!
வடக்கில் இவ்வருடம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் உரங்களை வழங...
நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் அடுத்த வருடம்முதல் முன்பள்ளி கல்வியை பெறுவது கட்டாயம் - க...
|
|
|


