
மனித உரிமைகள் குறித்து பேசுவதற்கு முன்னர், மனிதன் ஒருவன் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது முக்கியமாகும் – வேறெந்த அரசாங்கமும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தேவையில்லை – வெளிவிவகார செயலர் அறிவிப்பு!
Friday, February 25th, 2022
மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை மீது குற்றம் சுமத்தும் பல நாடுகள், கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே... [ மேலும் படிக்க ]