மில்கோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம் – பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் திட்டம் நாளைமுதல் அமுலுக்கு வரும் என இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் அறிவிப்பு!
Friday, February 25th, 2022
பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லீற்றர் பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்தள்ளார்..
மில்கோ நிறுவனத்தில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து உள்ளுர் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் திட்டம் நாளைமுதல் அமுலுக்கு வரும் என இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதி சொகுசு மாளிகை பெற்றுக்கொள்ளும் சம்பந்தன்!
இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட சேதன பசளை உற்பத்திகள் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம்!
2024 ஜனாதிபதித் தேர்தலுல் - உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டு அடங்கிய பொதிகள் உரிய இடங்களுக்கு அனுப்பி ...
|
|
|


