Monthly Archives: January 2022

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் காரைநகரில் போராட்டம்!

Friday, January 21st, 2022
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று... [ மேலும் படிக்க ]

அரச உத்தியோகத்தர்கள், பொது மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் வேலைத்திட்டம் விரைவில் !

Thursday, January 20th, 2022
வடக்கில் இனி அரச உத்தியோகத்தர்கள் பொது மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் வேலைத்திட்டம் விரைவில் உருவாக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். இன்று வடமாகாண... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான புதிய குழு உறுப்பினர்கள் நியமனம் !

Thursday, January 20th, 2022
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான புதிய குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, இன்றைய நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்ததன் பின்னர் குறித்த... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கையை மேற்கொண்டது நல்லாட்சி அரசு – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குற்றச்சாட்டு!

Thursday, January 20th, 2022
இலங்கை வரலாற்றில் இறையாண்மை பிணை முறிகளை வெளியிட்டு, நல்லாட்சி அரசாங்கத்தை போன்று எந்த அரசாங்கமும் கடனை பெற்றதில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம்... [ மேலும் படிக்க ]

மின் உற்பத்தி பணிகள் முற்றாக நிறுத்தம் – மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Thursday, January 20th, 2022
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் இல்லாததால் இந்த முடிவு... [ மேலும் படிக்க ]

வேலணை மருத்துவமனையில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்த பெண் – முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் பணிப்பு!

Thursday, January 20th, 2022
சுகயீனமடைந்த நிலையில் வேலனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படாததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி... [ மேலும் படிக்க ]

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் உள்ள வரலாற்று ரீதியிலான நல்லுறவை கவனத்தில் கொள்ள வேண்டும் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்து!

Thursday, January 20th, 2022
சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கை ஒரு அங்கத்துவ நாடாக 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இணைந்து கொண்டது. அன்றுமுதல் இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் பரஸ்பர நல்லுறவு அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றின் இணையத் தளங்களுக்கு சிறந்த இணையத்தளங்களுக்கான விருது!

Thursday, January 20th, 2022
கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றின் இணையத் தளங்கள் சிறந்த இணையத்தளங்களுக்கான விருதினை பெற்றுள்ளன. அமைச்சுக்கள் மற்றும் அரச... [ மேலும் படிக்க ]

இன்றும் நாளையும் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பரிவு அறிவிப்பு!

Thursday, January 20th, 2022
இந்த வருடத்தில் இதுவரை 5,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர் என்ற தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பரிவு தெரிவத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

நாட்டில் மீண்டும் புத்துயிர் பெறும் சுற்றுலாத்துறை – இவ்வருடம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்ட முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சு நம்பிக்கை!

Thursday, January 20th, 2022
நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளமையானது, நாட்டிற்கு நம்பிக்கையைத் தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வருடம் இலங்கைக்கு சுமார் 1.1 மில்லியன்... [ மேலும் படிக்க ]