Monthly Archives: September 2021

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு புதிய செயலாளர் நியமனம் – மத்திய வங்கி அறிவிப்பு!

Wednesday, September 22nd, 2021
2021 செப்டம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் நாணயச் சபையின் செயலாளராக உதவி ஆளுநர் ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கை மத்திய வங்கி அறிவிக்கின்றது. உதவி... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கான தகுதித் தேர்வுகளை நடத்த முடிவு – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Wednesday, September 22nd, 2021
இலங்கை அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கான தகுதித் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலை பட்டமளிப்பு விழா ஓக்.7 நிகழ்நிலையில் நடத்த மாணவர்களும் இணக்கம்!

Wednesday, September 22nd, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவினுடைய இரண்டாவது பகுதி ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம் திகதி நிகழ்நிலை வாயிலாக நடைபெறும் என... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தொடரும் நெருக்கடி – வல்வெட்டித்துறை நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது சுயேட்சைக் குழு!

Wednesday, September 22nd, 2021
தமிழ் தேசியக்கூட்டமைப்பு வசமிருந்த வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் பதவி சுயேட்சைக்குழு வசம் சென்றுள்ளது.   இந்நிலையில் குறித்த சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழு... [ மேலும் படிக்க ]

வாகனங்களுக்கான மூன்றாம் தர காப்புறுதி வரி அதிகரிப்பு !

Wednesday, September 22nd, 2021
வாகனங்களுக்கு செய்யப்படுகின்ற த்தேட் பாட்டி (Third Party insurance) என்று சொல்லப்படும் மூன்றாம் தரப்பு வாகனக் காப்புறுதிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனபடிப்படையில் இதுவரை 1%... [ மேலும் படிக்க ]

பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு – வாநிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்!

Wednesday, September 22nd, 2021
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானின் பிரதிநிதி விவகாரம் – சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு இரத்து!

Wednesday, September 22nd, 2021
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடருக்கு பக்க அமர்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு இரத்துச்... [ மேலும் படிக்க ]

தென்கிழக்கு அவுஸ்ரேலியாவில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !

Wednesday, September 22nd, 2021
தென்கிழக்கு அவுஸ்ரேலியாவில் 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மெல்போர்ன் நகரில் உள்ளகட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமாகின. விக்டோரியா மாநிலத் தலைநகருக்கு சற்று தொலைவில்... [ மேலும் படிக்க ]

எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது – ஜோ பைடன்!

Wednesday, September 22nd, 2021
ஐ.நா. பொதுச்சபையின் 76 ஆவது கூட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது. நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

பிரான்ஸ் ஜனாதிபதி – மோடிக்கு இடையில் தொலைபேசி கலந்துரையாடல்!!

Wednesday, September 22nd, 2021
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், தொலைபேசி மூலம் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இதன்போது இருவரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை,... [ மேலும் படிக்க ]