சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற சந்நிதியான் இரதோற்சவம்!
Saturday, August 21st, 2021
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு
செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ இரதோற்சவம் இன்று காலை 9 மணியளவில் விசேட
பூஜை ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியில் முருகப்பெருமான்... [ மேலும் படிக்க ]

