Monthly Archives: July 2021

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவை – இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் அறிவிப்பு!

Monday, July 12th, 2021
அத்தியாவசிய சேவைகளுக்காகப் பயணிக்கின்றவர்களுக்காக மாத்திரம், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர்... [ மேலும் படிக்க ]

விம்பிள்டன் 2021 ; 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்!

Monday, July 12th, 2021
2021 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் ஆறு மாதக்கால சிறைத்தண்டனை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, July 12th, 2021
நடைமுறையிலள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 190 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்முதல்... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தேர்வு செய்யப்பட்ட 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்!

Monday, July 12th, 2021
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி மற்றும் 2 இலட்சம் அன்டிஜன் பரிசோதனை உபகரணங்களைப் பெறுவதற்குத்... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 519ஆக அதிகரிப்பு!

Monday, July 12th, 2021
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 432 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக கடந்த சில நாட்களாக... [ மேலும் படிக்க ]

ஃபைசர் தடுப்பூசிகளின் ஒரு தொகை நாட்டை வந்தடைந்தன!

Monday, July 12th, 2021
இலங்கை கொள்வனவு செய்த ஃபைசர் கொவிட்-19 தடுப்பூசியின் 26,000 டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது. தடுப்பூசி அளவுகளின் அளவுகள் முதலில் அமெரிக்காவிலிருந்து கட்டாருக்கு... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தை வீழ்த்தி யூரோ கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றியது இத்தாலி

Monday, July 12th, 2021
யூரோ  கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 1968 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இத்தாலி. இத்தாலி மற்றும்... [ மேலும் படிக்க ]

சித்தங்கேணி ஆலய வளாகத்தில் வாள்வெட்டு- ஒருவர் காயம்!

Monday, July 12th, 2021
யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை, சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சித்தங்கேணி சிவன் ஆலய... [ மேலும் படிக்க ]

முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!

Monday, July 12th, 2021
பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமா அஜித் ரோஹன... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட வீட்டுத்திட்டம் தொடர்பான இறுதிப்பட்டியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வெளியிடப்படும் – மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Monday, July 12th, 2021
யாழ். மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவின் இறுதிப்பட்டியல் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்படும் என யாழ் மாவட்ட செயலகம்... [ மேலும் படிக்க ]