Monthly Archives: July 2021

நவம்பர் 14 இல் புலமைப் பரிசில் பரீட்சை : 15 முதல் டிசம்பர் 15 வரை உயர்தரப் பரிட்சை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Monday, July 19th, 2021
இவ்வாண்டு நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

தூத்துக்குடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல் “சிந்துஷாஸ்ட்ரா” !

Monday, July 19th, 2021
இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன நீர்மூழ்கி கப்பல் "சிந்துஷாஸ்ட்ரா" தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படைக்கான கப்பல் தளத்தில் நிலை... [ மேலும் படிக்க ]

12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசாங்கம் கவனம் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Sunday, July 18th, 2021
12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொ ரோனா தடுப்பூசி செலுத்த அரசாங்கம் கவனம் செலுத் தியுள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

Sunday, July 18th, 2021
தெற்காசியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியங்களில் ஒன்றாக மாறியுள்ளது - அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு! இன்றைய உலகப் பொருளாதாரத்தின் ஈர்ப்பு மையம் ஆசியாவை நோக்கியே... [ மேலும் படிக்க ]

Sunday, July 18th, 2021
இலங்கைக்கான அமெரிக்காவின் உதவி உயிர்களை காக்க உதவும் - யுஎஸ்எயிட்டின் நிர்வாகி சமந்தா பவர் வரவேற்பு! இலங்கைக்கு அமெரிக்கா 1.5 மில்லியன் டோஸ் மொடேர்னா கொரோனா வைரஸ் தடுப்;பூசியை... [ மேலும் படிக்க ]

கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை – தெற்காசிய நாடுகளில் இலங்கையே முன்னணியில் – ஜனாதிபதி பெருமிதம்!

Sunday, July 18th, 2021
ஜனவரி மாதம் 28 ஆம் திகதியன்று, அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதலாவது தொகுதி கிடைக்கப்பெற்றதுமுதல் - இதுவரையில் கிடைத்துள்ள அனைத்துத் தடுப்பூசிகள், மற்றும் நாடளாவிய ரீதியில் மாவட்ட... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்தது – தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!

Sunday, July 18th, 2021
கொவிட் தொற்று தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரையில் முதலாவது தடுப்பூசி அல்லது இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சம் என... [ மேலும் படிக்க ]

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய கோப் குழு மற்றும் அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கள் எதிர்வரும் 3 வாரங்களில் கூடும் – நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, July 18th, 2021
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய கோப் குழு, அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கள் உள்ளிட்ட 13 நாடாளுமன்ற குழுக்கள் எதிர்வரும் 03 வாரங்களில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

எதிர்காலச் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தேவையான திறன்களை இளைஞர்களுக்கு சாரணர் உலகம் அளிக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, July 18th, 2021
“எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை, மோதல்கள் மற்றும் தொற்றுநோய், உயிர்ப் பல்வகைமை இழப்பு, சுற்றுச்சூழல் அழிவு, உணவுப் பாதுகாப்பு, நீருக்கான அணுகல் போன்ற பிரச்சினைகள்,... [ மேலும் படிக்க ]

இராணுவத்தின் உலர்ந்த மிளகாய் செய்கை வெற்றியளித்துள்ளது -‘சதொச’ மற்றும் கூட்டுறவு முகவர் நிலையங்கள் ஊடாக பொது மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை!

Sunday, July 18th, 2021
அரசாங்கத்தின் “சௌபாக்ய தெக்ம” கொள்கைத் திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தின் விவசாய மற்றும் கால்நடை பணியகத்தினால் இராணுவ தளபதியின் நாட்டை செழிப்பூட்டுவதற்கான “துரு மித்துரு நவ... [ மேலும் படிக்க ]