12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசாங்கம் கவனம் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Sunday, July 18th, 2021

12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொ ரோனா தடுப்பூசி செலுத்த அரசாங்கம் கவனம் செலுத் தியுள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – நாங்கள் ஆரம்பத்தில் 70 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினோம்.

அதன்பின்னர் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு செத்து வோம். அதன்பின்னர் 18 வயதுக்கு மேற் பட்டோருக் கும் மற்றும் 12 மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நாங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முறையை ஒரு சரியான முறையில் மேற்கொள்வதற்காக வயது அடிப் படையில் மேற்கொண்டு வருகின்றோம்.

வயோதிபர்களுக்கு, சுகாதார சேவையாளர்களுக்கு மற் றும் நோய்தொற்றுக்கு உள்ளானவர்களுக்கும் முக்கிய துவம் வழங்கப் படும் இதனைத் தவிர ஏனையோருக்கு வயது அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்கப் படும்.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகளிலும் இவ்வாறே செயற்படுகிறது. உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிட்ட அறிக்கை யில் தெரிவித்துள்ளது.

எவரும் பணத்திற்காக அல்லது தனிப்பட்ட இலாப நோக்தை கருத்திற்கொண்டு கொரோனா தடுப்பூசி செல்லுத்த வில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

000

Related posts: