Monthly Archives: March 2021

ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்தச் செலவாகும் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க பயன்படுத்தலாம் – அமைச்சர் தினேஷ் குணவர்தன !

Friday, March 26th, 2021
இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை அமுல்படுத்தும் நிதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கலாம் என வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜெனிவாக்... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் கையளிப்பு – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த !

Friday, March 26th, 2021
முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையொன்று வகுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். அத்துடன் அதன் வரைபு ஏற்கனவே கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம்... [ மேலும் படிக்க ]

ஐ.நா தொடர்பில் ஈ.பி.டி.பி கூறிவந்த நிலைப்பாட்டையே இன்று இதர தமிழ் கட்சிகளும் ஏற்றுள்ளன – முன்னாள் தவிசாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, March 26th, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, தமிழ் மக்களுக்கு ஒரு முழுமையான தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தீர்மானத்தை ஏற்கமறுக்கும் யாழ் மத்திய பேருந்து நிலையம்!

Friday, March 26th, 2021
யாழ்.மாநகரில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து நகரின் ஒரு பகுதியை முடக்குவதற்கும் பேருந்து சேவைகளை தற்காலிகமாக நகரின் மத்தியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கும்... [ மேலும் படிக்க ]

தீவுகளுக்கான போக்குவரத்து சேவை விரைவில் மேம்படுத்தப்படும் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உறுதி!

Friday, March 26th, 2021
வடக்கிலுள்ள தீவுகளுக்கான போக்குவரத்து சேவையை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். தீவகங்களில் தற்போது... [ மேலும் படிக்க ]

இலங்கை அமைச்சரவை முடிவை வரவேற்கத்தக்கது – சீன நிறுவனம்!

Friday, March 26th, 2021
கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனம், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு வரைபை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான இலங்கையின் அமைச்சரவை முடிவை... [ மேலும் படிக்க ]

மதம் அல்லது இன ரீதியாக அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்படாது – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, March 26th, 2021
அரசியல் கட்சிகளின் பதிவின் போது, மதம் அல்லது இன ரீதியாக அரசியல் கட்சிகளை பதிவு செய்வதில்லையென்ற தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கிணங்க அரசியல் கட்சிகள்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் முதலாம் திகதி முதல் அரிசி விலை குறைப்பு – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Friday, March 26th, 2021
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிமுதல் நாட்டு அரிசி ஒரு கிலோ 97 ரூபாவுக்கும் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ 95 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரமளவில் ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும்!

Friday, March 26th, 2021
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டுக்கு கிடைக்கப் பெறும் என அமைச்சர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அறிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளில் பெற நடவடிக்கை – சபாநாயகர்!

Friday, March 26th, 2021
நாடாளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கு பெருமளவு செலவு ஏற்படுவதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை அச்சிட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]