
மணல் விலையை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையீடு செய்யும் – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!
Wednesday, January 27th, 2021
அதிகரித்து செல்லும் மணல் விலையை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் நிச்சயமாக தலையீடு செய்யும் என சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுற்றாடல்துறை... [ மேலும் படிக்க ]