Monthly Archives: January 2021

நோர்வே நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி!

Tuesday, January 5th, 2021
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள கஜர்டர்ம் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆஸ்க் என்ற கிராமத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த ஆக்ஸ் கிராமத்தில் கடந்த திடீரென... [ மேலும் படிக்க ]

தென் கொரிய கொடியேற்றப்பட்ட பாரிய கப்பலை கைப்பற்றியது ஈரான்!

Tuesday, January 5th, 2021
ஈரானின் புரட்சிகர காவல்படை வளைகுடா கடற்பரப்பில் தென் கொரிய நாட்டின் கொடியேற்றப்பட்ட ஒரு கப்பலை கைப்பற்றியுள்ளதுடன், அதன் குழுவினரை தடுத்து வைத்துள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து... [ மேலும் படிக்க ]

கொதலாவலபுர சமாதி பௌத்த மையத்தின் தங்க வேலியுடனான போதி சுவர் பிரதமரினால் திறந்துவைப்பு!

Tuesday, January 5th, 2021
இரத்மலானை, கொதலாவலபுர சமாதி பௌத்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தங்க வேலியுடனான போதி சுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இரத்மலானை, கொதலாவலபுர... [ மேலும் படிக்க ]

முகக்கவசம் அணியாதவர்களுக்கு சட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக பி.சி.ஆர் பரிசோதனை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, January 5th, 2021
முகக்கவசம் அணியாதவர்களை சட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இன்று பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

சித்திரைக்கு முன்னர் இலங்கையில் முதலாவது தடுப்பூசி வழங்கப்படும் – ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க!

Tuesday, January 5th, 2021
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் கொரோனா வைரஸிற்கான முதலாவது தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Tuesday, January 5th, 2021
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு சில தினங்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளிலிருந்து வெளியேறிய 3772 பேரையும் சேவையில் இணைக்க துரித நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, January 5th, 2021
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளிலிருந்து வெளியேறிய மூவாயிரத்து 772 பேரையும் சேவைக்கு இணைந்துக் கொள்ளும் செயற்பாடு எதிர்வரும் 2 வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

புத்தாண்டில் முதலாவது நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்!

Tuesday, January 5th, 2021
புத்தாண்டில் முதலாவது நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பித்துள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் ஏற்கனவே பூர்த்தி செய்துள்ளதாக நாடாளுமன் செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு விதிக்கப்பட்ட வகுப்பு தடை நீக்கம்!

Tuesday, January 5th, 2021
தடையை நீக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்பு தடையை நீக்குவதாக யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறி... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரம் எதிர்மறை வளர்ச்சியை காட்டுவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவிப்பு!

Tuesday, January 5th, 2021
2020 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் முறை 3.9 வீதத்தில் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் லக்ஷ்மனன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுப் பரவலின் தாக்கம்... [ மேலும் படிக்க ]