Monthly Archives: January 2021

எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க அறிவிப்பு!

Wednesday, January 13th, 2021
எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக திறப்பதற்கு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவி நியமனங்களுக்கு செயற்குழு அங்கீகாரம்!

Wednesday, January 13th, 2021
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவி நியமனங்களுக்கு செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. கட்சித் தலைமையகத்தில் கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]

வரலாறுகளை மறைக்காது அனைவரையும் நினைவுகூரும் வகையில் பொதுவான நினைவாலயம் அமைக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Wednesday, January 13th, 2021
வரலாறுகளை மறைக்காது அனைவரையும் நினைவுகூரும் வகையில் பொதுவான நினைவாலயம் அமைக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனனாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளாது. யாழ் மாநகரின் புதிய முதல்வர்... [ மேலும் படிக்க ]

பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 100 ஆலயங்களுக்கு நிதி உதவி!

Tuesday, January 12th, 2021
மாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 100 இந்து ஆலயங்களுக்கு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 10,000 ரூபாய் மதிப்பிலான காசோலைகளை வழங்கும் நிகழ்வு இன்று 2021.01.12 அலரி மாளிகையில்... [ மேலும் படிக்க ]

தனியார் துறையினருக்கான சம்பள சலுகை காலம் எதிர்வரும் மார்ச் மாதம்வரை நீடிப்பு!

Tuesday, January 12th, 2021
கொரோனா தொற்று நிலையில் தனியார் துறையினருக்கு சம்பளம் வழங்குவதற்காக இணக்கம் காணப்பட்ட காலப்பகுதியை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொழில் அமைச்சரினால்... [ மேலும் படிக்க ]

நல்லாட்சி காலத்தின் தூரநேக்கற்ற அனுமதிகளால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இன்று பிரச்சினைகளுடன் வாழவேண்டியுள்ளது – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Tuesday, January 12th, 2021
கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் தூரநோக்கற்ற வகையில் கொடுக்கப்பட்ட கடலட்டை அனுமதியே இன்று எமது வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் எல்லைதாண்டிய சட்டவிரோத கடலட்டை பிரச்சினைக்கு... [ மேலும் படிக்க ]

இணைய வசதிகளுடன் கொழும்பு நகரை இணைக்கும் புதிய பேருந்து சேவையை ஆரம்பித்துவைக்கிறார் ஜனாதிபதி!

Tuesday, January 12th, 2021
கொழும்பு நகரை அண்மித்ததாக ‘பார்க் அன்ட் சிற்றி பஸ்’ சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டிலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

பெரும்போக அறுவடை நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Tuesday, January 12th, 2021
பெரும்போக அறுவடை நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்தாக நெல் சந்தபப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.. நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் 3 இலட்சம்... [ மேலும் படிக்க ]

நீதிமன்ற அவமதிப்பு விவகாரம்: நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Tuesday, January 12th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காகவே அவருக்கு இந்த... [ மேலும் படிக்க ]

குடும்பச் சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை – நீதி அமைச்சர் அலி சப்ரி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, January 12th, 2021
விவாகரத்து, திருமண முடிவுருத்தல், விவாகரத்து கொடுப்பனவு, பிள்ளைகள் பொறுப்பு மற்றும் சொத்துப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் குடும்பச் சட்டத்தை மாற்ற அரசாங்கம்... [ மேலும் படிக்க ]